நீங்க சிவில் பட்டதாரியா? புதுச்சேரியில் செம வேலை..!

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 218 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீங்க சிவில் பட்டதாரியா? புதுச்சேரியில் செம வேலை..!

நிர்வாகம் : பொதுப்பணித் துறை, புதுச்சேரி

பணி : இளநிலை பொறியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 218

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.41,100

தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 47, La Bourdonnais St, Near Continental Hotel, White Town, Puducherry, 605001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pwd.puducherry.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Puducherry PWD Recruitment 2019 - 218 Apply for Junior Engineer (CIVIL) Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+