மத்திய அரசிற்கு உட்பட்ட பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் (Press Council of India) காலியாக உள்ள Principal Private Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : Press Council of India
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Principal Private Secretary
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Principal Private Secretary பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- குறைந்தது 4 முதல் 7 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 28.09.2021 தேதிக்குள் https://presscouncil.nic.in/ எனும் இணைதயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://presscouncil.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












