ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Prasar Bharati துறையில் காலியாக உள்ள Sanskrit Bulletin Copy Editor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Prasar Bharati துறையில் காலியாக உள்ள Sanskrit Bulletin Copy Editor பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.41 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : Prasar Bharati

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Sanskrit Bulletin Copy Editor

கல்வித் தகுதி : Sanskrit பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.41,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.prasarbharati.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Deputy Director (HR), Doordarshan News, Room No. 413, 4th Floor, Doordarshan Bhawan, Tower-B, Copernicus Marg, New Delhi- 110001

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.prasarbharati.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Prasar Bharati Recruitment 2021: Application invited for Sanskrit Bulletin Copy Editor Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+