ஐடிஐ தேர்ச்சியா? பவர் கிரிட் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (PGCIL) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (PGCIL) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஐடிஐ தேர்ச்சியா? பவர் கிரிட் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid - PGCIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Diploma Trainee

கல்வித் தகுதி :

  • ITI (Electrical) - எலக்ட்ரிக்கல் துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma Electrical - எலக்ட்ரிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma Civil - சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Graduate Electrical - B.E, B.Tech, B.Sc (பொறியியல்) in Electrical Engineering தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Graduate Civil - B.E, B.Tech, B.Sc (பொறியியல்) in Civil Engineering தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Graduate Engineering - B.E, B.Tech, B.Sc (பொறியியல்) in Electronics / Telecommunication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Graduate Computer Science - B.E, B.Tech, B.Sc.(பொறியியல்) in Computer Science Engineering and Information Technology தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • HR Executive - MBA (HR) / MSW/ Post Graduate Diploma in Personal Management / Personal Management மற்றும் Industrial Relation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.11,000 முதல் ரூ.15,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://careers.powergrid.in/CCApprenticeShip/w/login.aspx என்ற இணையதளம் மூலம் 20.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினை பெறவும் https://www.powergridindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும். அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
POWER GRID Recruitment 2021: Apply Online For Various Apprentices post PGCIL
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+