ரூ.47 ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Associate மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Associate மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.47 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.47  ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : பாண்டிச்சேரி பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Research Associate - 01
  • Project Assistant - 03

கல்வித் தகுதி:

  • Research Associate - PhD (Life Science) பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant - Marine Biology, Biotech, Environmental Science, Bioinformatics, Microbiology போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Research Associate - ரூ.47,000
  • Project Assistant - ரூ.20,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.07.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dr. Joseph Selvin
Principal Investigator
Department of Microbiology
School of Life Sciences Pondicherry University
R.V.Nagar, Kalapet, Puducherry - 605014
Email: [email protected]

தேர்வு முறை : ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 30.07.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pondiuni.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pondicherry University Recruitment 2021: Apply for Research Associate & Project Assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+