தமிழக அரசிற்கு உட்பட்ட வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) துறையில் காலியாக உள்ள X Ray Technician மற்றும் Lab Technician பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 218 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.74 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : X Ray Technician மற்றும் Lab Technician
மொத்த காலிப் பணியிடங்கள் : 218
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bsc Paramedical Technicians தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.70,000 முதல் ரூ.74,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 28.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.omcmanpower.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












