ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய ஆயில் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India) காலியாக உள்ள Superintending Engineer, Senior Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India) காலியாக உள்ள Superintending Engineer, Senior Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.20 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய ஆயில் இந்தியா நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் (OIL India Limited)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Superintending Engineer, Superintending Medical Officer, Senior Medical Officer, Senior Security Officer, Senior Officer, Confidential Secretary உள்ளிட்ட மொத்தம் 35 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

Superintending Engineer - இளநிலை பொறியியல் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Superintending Medical Officer - MD (Radio Diagnosis) தேர்ச்சியுடன் கணினி கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Senior Medical Officer - MBBS தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Security Officer - சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று 2 முதல் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Officer - இளநிலை பட்டம் பெற்று 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

Confidential Secretary - Graduate தேர்ச்சியுடன் knowledge of computer application கற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 27 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.2,20,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.10.2021 தேதிக்குள் https://register.cbtexams.in/OIL/EXRECT03/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : கணினி வழியிலான தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Recruitment 2021: Apply online for Superintending Engineer, Medical Officer and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+