ரூ.90 ஆயிரம் ஊதியம்! 10-வது தேர்ச்சி போதும்! கொட்டிக்கிடக்கும் அரசு வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India) காலியாக உள்ள Electrician Trade, Fitter Trade உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India) காலியாக உள்ள Electrician Trade, Fitter Trade உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 535 பணிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.90 ஆயிரம் ஊதியம்! 10-வது தேர்ச்சி போதும்! கொட்டிக்கிடக்கும் அரசு வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் (OIL India Limited)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 535

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Electrician Trade - 38
  • Fitter Trade - 144
  • Mechanic Motor Vehicle Trade - 42
  • Machinist Trade - 13
  • Mechanic Diesel Trade - 97
  • Electronics Mechanic Trade - 40
  • Boiler Attendant - 08
  • Turner Trade - 04
  • Draughtsman Civil Trade - 08
  • Instrument Mechanic Trade - 81
  • Physics, Chemistry and Mathematics - 44
  • Surveyor Trade - 05
  • Welder Trade - 06
  • IT&ESM / ICTSM / IT Trade - 05

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.26,600 முதல் அதிகபட்சம் ரூ.90,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.08.2021 முதல் 23.09.2021 தேதிக்குள் https://register.cbtexams.in/OIL/TechnicalPosts/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராவத்தினர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் கணினி வாயிலான தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.oil-india.com/current_opennew.aspx அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Recruitment 2021: Apply online for 535 Electrician Trade, Surveyor Trade and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+