10-வது தேர்ச்சியா? ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளியில் (NVS) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளியில் (NVS) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1925 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.2.10 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.2.10 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : Navodaya Vidyalaya Samiti (NVS)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 1925

பணி : Assistant Commissioner, MTS, Audit Assistant, helper மற்றும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ப்ளமோ, B.Sc Nursing, B.Com, முதுநிலைப் பட்டம், Masters Degree போன்ற துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.2,09,200 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.digialm.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியிக் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து 10.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • Assistant Commissioner, Assistant Commissioner (Admn.) - ரூ.1500
  • Female Staff Nurse - ரூ.1200
  • Lab Attendant, Mess Helper, Multi Tasking Staff - ரூ.750
  • மற்ற அனைத்து பதவிக்கும் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Skill Test, Typing Test, Trade Test, Computer Based Test மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.digialm.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NVS Recruitment 2022: Apply Online for 1925 Assistant Commissioner, MTS and Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+