திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (NRCB) காலியாக உள்ள Research Assistant, Project Assistant, JRF உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம், திருச்சி (ICAR - NRCB)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Research Assistant, Project Assistant, JRF & Project Associate
மொத்த காலிப் பணியிடம் : 04
கல்வித் தகுதி :
Research Assistant - Agricultural Microbiology, Plant Pathology, Biotech போன்ற துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Project Assistant - M.Sc (Agriculture/ Botany/ Horticulture/ Mathematics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Research Fellow - M.Sc (Biotech) தேர்ச்சியுடன் NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Associate - M.Sc (Biotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.31,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
JRF, Project Associate - இங்கே கிளிக் செய்யவும்.
Research Assistant, Junior Project Assistant - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கயது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nrcb.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












