ஐடிஐ தேர்ச்சியா? மத்திய அரசின் NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 75 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ தேர்ச்சியா? மத்திய அரசின் NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 75

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Fitter - 20
  • Turner - 4
  • Machinist - 2
  • Electrician - 30
  • Structural Welder மற்றும் Gas Cutter - 4
  • Electronics Mechanic - 9
  • Draughtsman (Civil) - 4
  • Surveyor - 2

வயது வரம்பு : 15.10.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 14 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற் தகுதிகள்:

  • விண்ணப்பதாரர் 137 செ.மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும்.
  • எடை குறைந்தது 25.4 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,855 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://apprenticeshipindia.org/login எனும் இணையதளத்தின் மூலம் 15.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் ஐடிஐ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவத் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://npcilcareers.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NPCIL Recruitment 2021: Apply online for 75 Trade Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X