ரூ.1.30 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் (NMDC) காலியாக உள்ள Junior Officer (Civil /Electrical /Mechanical /Mining/G&QC /Survey) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் (NMDC) காலியாக உள்ள Junior Officer (Civil /Electrical /Mechanical /Mining/G&QC /Survey) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 94 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.30 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.30 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய கனிம மேம்பாட்டு கழகம் (NMDC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 94

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Junior Officer (Civil) Trainee - 07
  • Junior Officer (Civil) Trainee - 14
  • Junior Officer (Mechanical) Trainee - 33
  • Junior Officer (Mining) Trainee - 32
  • Junior Officer (G & QC) Trainee - 07
  • Junior Officer (Survey) Trainee - 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ, M.Sc, M.Sc (Tech), M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.37,000 முதல் ரூ.1,30,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://jotnmdc.formflix.com/ எனும் இணையதளத்தின் மூலம் 27.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தகுதித் திறன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nmdc.co.in/careers அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NMDC Recruitment 2022: Application invited for Various Junior Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+