ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள DEO, Assistant Service Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India) காலியாக உள்ள DEO, Assistant Service Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் நிலக்கரி (NLC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 35

பணி : DEO, Assistant Service Worker, Junior Stenographer, Assistant Industrial Worker மற்றும் Clerical Assistant Gr.-II உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடம் : நெய்வேலி (தமிழ்நாடு)

கல்வித் தகுதி :

Assistant Service Worker, Trainee - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Industrial Worker, Trainee (Non ITI) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator, Trainee - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Clerical Assistant Gr.-II, Trainee மற்றும் Junior Stenographer, Trainee - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Assistant Service Worker / Trainee, Assistant Industrial Worker / Trainee (Non ITI) - ரூ.15,000 முதல் ரூ.30,000 மாதம்.
  • Clerical Assistant Gr.-II / Trainee - ரூ.19,000 முதல் ரூ.77,000 மாதம்.
  • Junior Stenographer / Trainee - ரூ.20,000 முதல் ரூ.81,000 மாதம்.
  • Data Entry Operator / Trainee - ரூ.21,000 முதல் ரூ.85,000 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://web.nlcindia.in/rec012022/ எனும் இணையதளத்தின் மூலம் 21.02.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 21.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nlcindia.in/new_website/index.htm அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NLC Recruitment 2022: Application invited for DEO and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+