12-வது தேர்ச்சியா, மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor/ Finance (Internal Audit), Consultant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Advisor/ Finance (Internal Audit), Consultant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா, மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!!

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Advisor/ Finance (Internal Audit), Consultant (Land), Consultant (Revenue Inspector) மற்றும் Consultant (AMIN)

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

கல்வித் தகுதி :

Advisor/ Finance (Internal Audit) - M.Com, MBA, CMA, CA போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Consultant (Land) - BE, B.Tech, Diploma in Civil, Mining, Survey தேர்ச்சி பெற்று பணியில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Consultant (Revenue Inspector) - 12-வது தேர்ச்சி பெற்று 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Consultant (AMIN) - 12-வது தேர்ச்சி பெற்று 25 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 64 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.33,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 1: இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 3 : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 4 : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2021 தேதிக்குள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://www.nlcindia.in/new_website/careers/advisor.htm எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NLC Recruitment 2021 - Apply for Advisor/ Finance (Internal Audit), Consultant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X