ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) காலியாக உள்ள Project Assistant, Project Engineer, Coordinator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை நிறுவனத்தில் (NIWE) காலியாக உள்ள Project Assistant, Project Engineer, Coordinator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

பணியிடம் : தேசிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் (NIWE)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 13

பணி :

Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I, Project Engineer Gr-II, Project Coordinator, Administrative Executive, Accounts Executive மற்றும் Purchase Executive உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

Project Assistant Gr I - மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant Gr II - மெக்கானிக்கல் துறையில் பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Engineer Gr I மற்றும் Gr II - பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Coordinator - எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Administrative Executive - சம்பந்தப்பட்ட துறையில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accounts Executive மற்றும் Purchase Executive - முதுநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு :

  • Project Assistant Gr I, Project Assistant Gr-II, Project Engineer Gr I - 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Project Engineer Gr II - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Project Coordinator - 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Administrative Executive, Accounts Executive மற்றும் Purchase Executive - 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://niwe.res.in/careers_advt8&9.php எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://niwe.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்புர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIWE Jobs 2021: Apply for Project Assistant, Engineer, Coordinator & other Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X