பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள Project Assistant, Project Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள Project Assistant, Project Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy)

பணி : Project Assistant, Project Associate

காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி :

Project Assistant - B.Tech, B.E. in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், NDT tests, Drafting, Analysis and Design Softwares (CADD, STAAD Pro, ETABS) போன்றவற்றில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Project Associate - M.Tech., M.E. in Structural Engineering with B.Tech / B.E. in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் NDT tests, Drafting, Analysis and Design Softwares (CADD, STAAD Pro, ETABS) முதலியவற்றில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Project Assistant - ரூ.15,000
  • Project Associate - ரூ.20,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy recruitment 2021: Apply For Project Assistant, Project Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+