ரூ.1.17 லட்சம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 92 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.17 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.17 லட்சம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy)

பணி : Assistant Professor Grade II

காலிப் பணியிடம் : 92

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech, M.E, M.Tech, இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.70,900 முதல் அதிகபட்சம் ரூ.1,17,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் https://recruitment.nitt.edu/faculty2021/index.php எனும் இணையதளத்தின் மூலம் 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின் அதன் நகலினை 04.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • பெண், பிற்படுத்தப்பட்டோருக்கு கட்டணம் இல்லை.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க துவங்கும் நாள் : 25.08.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.09.2021, மாலை 05.30
அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.10.2021, 05.30 மாலை

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Screening test மற்றும் Presentation மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIT Trichy recruitment 2021: Apply For 92 Assistant Professor Grade II Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+