10-வது தேர்ச்சியா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIRT நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், Clerk, Technical Officer, Scientist மற்றும் Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், Clerk, Technical Officer, Scientist மற்றும் Consultant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.75 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIRT நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (ICMR NIRT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Driver, Clerk, Technical Officer, Scientist மற்றும் Consultant என மொத்தம் 15 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

Driver - 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று LMV ஓட்டுநர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.

Upper Division Clerk (UDC) - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 வருட பணி அனும் அல்லது ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Technical Officer - இளநிலை (Statistics/Applied/Bio-Statistics) தேர்ச்சியுடன் 5 வருட பணிஅனுபவம் அல்லது Statistics, Applied/Bio-Statistics துறையில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Consultant - MCA/ M.Sc (CS/ IT) அல்லது BE/ B.Tech (CS/ IT) தேர்ச்சி/ MBA (HR) தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்/ MD/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist C (Medical) - MBBS தேர்ச்சி பெற்று 4 வருட பணி அனுபவம் அல்லது முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

ஓட்டுநர் - 25, Project Assistant, Clerk - 28, Technical Officer - 30, Consultant - 35 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.16,000 முதல் ரூ.ரூ.75,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 19.07.2021 மற்றும் 20.07.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR-National Institute for Research in Tuberculosis,No.1, Mayor Satyamoorthy Road, Chetpet, Chennai-600031

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirt.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIRT Recruitment 2021 - walk-in for Driver, Clerk, Technical Officer, Scientist & Consultant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+