230 கூடுதலான வேலைகள்! ஊதியம் ரூ.78 ஆயிரம்!! அழைக்கும் மத்திய NIOT நிறுவனம்..!

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ள Project Scientist, Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ள Project Scientist, Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 237 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.78 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

230 கூடுதலான வேலைகள்! ஊதியம் ரூ.78 ஆயிரம்!! அழைக்கும் மத்திய NIOT நிறுவனம்..!

நிர்வாகம் : தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 237

பணி : Project Scientist, Project Scientific Assistant, Project Technician, Project Jr. Asst, Research Associate, Senior Research Fellow மற்றும் Junior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், B.E, B.Tech இவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • Project Scientist - 35, 40, 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Project Scientific Assistant, Project Technician , Project Jr. Asst பணிக்கு 50 வயதிற்கு உட்பட்டும், Research Associate பணிக்கு 35 வயதிகு உட்பட்டும் இருக்க வேண்டும்.
  • Senior Research Fellow - 32, Junior Research Fellow - 28 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.31,000 முதல் அதிகபட்சம் ரூ.78,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://incois.gov.in/jobs/niot0821/home.jsp எனும் இணையதளத்தின் மூலம் 13.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் www.niot.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIOT Recruitment 2021: Apply Online for Project Scientist, Project Technician post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+