மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் டெக்னாலஜி என்ட்டர்பிரனர்சிப் அன்ட் மேனேஜ்மென்ட் (NIFTEM) நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant மற்றும் Young Professional
மொத்த காலிப் பணியிடம் : 18
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், B.Tech, M.Tech, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், பணியில் முன் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
வயது வரம்பு :
- ஆண் விண்ணப்பத்தாரர்கள் - 35 வயது
- பெண் விண்ணப்பத்தாரர்கள் - 40 வயது
ஊதியம் : ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.31,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://iifpt.edu.in/olapp/upload/research.php என்ற இணையதளம் மூலம் 16.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
- எஸ்.சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://iifpt.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












