ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NIELIT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NIELIT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி :

Sr. Resource Person - பி.இ, பி.டெக் (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Resource Person - பி.இ, பி.டெக் (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Chief Resource Person - பி.இ, பி.டெக் (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Jr. Resource Person - பி.இ, பி.டெக் (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA இவற்றுடன் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மேலும், அரசு ஊழியராக பணியாற்றி ஆய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.70,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nielit.gov.in அல்லது https://nielit.gov.in/recruitments எனும் இணைய முகவரியின் வாயிலாக 08.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Jitsi, Google Meet, Zoom, Cisco Webex முறையில் ஆன்லைன் வழியிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIELIT Recruitment 2021: Apply online for Resource Person, Chief Resource Person & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+