ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் மத்திய NIELIT நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Registrar மற்றும் Chief Finance Officer (CFO) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள Registrar மற்றும் Chief Finance Officer (CFO) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.2.15 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.15 லட்சம் ஊதியத்தில் மத்திய NIELIT நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Registrar & Chief Finance Officer (CFO)

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

  • மத்திய, மாநில அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் Officers ஆக பணயாற்றியிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்திருக்க வேண்டும்.
  • மேலும், பணியில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.78,800 முதல் அதிகபட்சம் ரூ.2,15,900 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nielit.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, National Institute of Electronics and Information Technology, NIELIT Bhawan, Plot No.3, PSP Pocket, Institutional Area, Sector-8, Dwarka, New Delhi-110 077

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்முகத் தேர்வின்றி Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIELIT Recruitment 2021: Apply for Registrar & Chief Finance Officer (CFO) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+