மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நீர் மின்சக்தி கழகத்தில் (NHPC) காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி, இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழ் காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய நீர் மின்சக்தி கழகம் (NHPC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Senior Medical Officer, Assistant Rajbhasha Officer, Junior Engineer மற்றும் Senior Accountant
மொத்த காலிப் பணியிடம் : 173
கல்வித் தகுதி :
Senior Medical Officer - MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Rajbhasha Officer - முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்று Hindi with English போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்
Junior Engineer - பொறியியல் பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Auto CAD திறன் பெற்றிருக்க வேண்டும்.
Senior Accountant - CA அல்லது CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- Senior Medical Officer - 33 வயது
- Assistant Rajbhasha Officer - 35 வயது
- மற்ற பணிகள் - 30 வயது
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தேசிய நீர் மின்சக்தி கழக (NHPC) பணியிடங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nhpcindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












