ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் நிறுவனத்தில் (NHIDCL) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் நிறுவனத்தில் (NHIDCL) காலியாக உள்ள பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 79 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.67 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் நிறுவனம் (NHIDCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 79

பணி : Executive Director, பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர், இணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

Executive Director - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Civil Engineering, Degree & Passed Final Exam of ICAI / ICWAI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

General Manager - பட்டம், ICAI Final Exam, ICWAI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Deputy General Manager - Civil Engineering, பட்டம், ICAI, ICWAI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு Account Services ல் member ஆக இருக்க வேண்டும்.

Manager - Civil Engineering, Law Degree, Degree and passed intermediate level exam of CA/ CWA or SAS Exam தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Deputy Manager - Law Degree, MBA, PG Diploma மற்றும் passed intermediate level exam of CA/ CWA or SAS Exam ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், தற்போது officers, retired officers மற்றும் holding analogous ஆக பணிபுரிபவராக இருப்பது கூடுதல் சிறப்பு.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 55 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

ஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ. 67,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nhidcl.com எனும் இணையதளத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகி 6 வாரத்திற்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nhidcl.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHIDCL Recruitment 2021: Apply for Executive Director, General Manager and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+