பட்டம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை- ஊதியம் எவ்வளவு தெரியுமா?

By Saba

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், ரிவென்யூ ஆபீசர், கணக்கர், நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் கொட்டிக் கிடக்கும் வேலை- ஊதியம் எவ்வளவு தெரியுமா?

 

நிர்வாகம் : தேசிய நெடுஞ்சாலைத்துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் பணியிட விபரங்கள்

பணிகளுக்கு ஏற்றவாறு விண்ணப்பப் படிவம் அந்தந்த அறிவிப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

பணி : கணக்கு அலுவலர்
கல்வித் தகுதி :
பி.காம், எம்பிஏ
காலிப் பணியிடங்கள் : 32
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
பணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 27 மே 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1192/1_Details_Advertisement.pdf

பணி : மேலாளர்
கல்வித் தகுதி : பி.காம், எம்பிஏ
காலிப் பணியிடங்கள் : 41
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
பணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 27 மே 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1192/1_Details_Advertisement.pdf

பணி : துணை பொது மேலாளர்
கல்வித் தகுதி :
பி.காம், எம்பி,ஏ
காலிப் பணியிடங்கள் : 6
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
பணி அனுபவம் : 6 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 19 மே 2019
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
National Highways Authority of India, G 5&6, Sector-10, Dwarka, New Delhi - 110 075.
அதிகாரப்பூர்வ விளம்பரம் : http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1196/1_Application.pdf

பணி : ஓய்வுபெற்ற மாநில அரசு வருவாய் அதிகாரி
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
காலிப் பணியிடம் : 1
ஊதியம் : ரூ.30,000
பணி அனுபவம் : 10 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
பணியிடம் : கொச்சி
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 17 மே 2019
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்
வயது வரம்பு : 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1199/1_Adv.pdf

பணி : மேலாளர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
காலிப் பணியிடம் : 5
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்
பணி அனுபவம் : 4 முதல் 20 வருடங்கள் முன் அனுபவம் தேவை
பணியிடம் : டெல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1 ஜூலை 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1198/1_Details_Advertisement.pdf

 

பணி : உதவி மேலாளர்
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
காலிப் பணியிடங்கள் : 1
ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
பணி அனுபவம் : 3 முதல் 6 வருடங்கள் முன் அனுபவம் தேவை
பணியிடம் : டெல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 1 ஜூலை 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1198/1_Details_Advertisement.pdf
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : Ajay Malik, DGM (HR&Admn.)-I Plot No: G - 5&6, Sector - 10 Dwarka, New Delhi - 110075.

பணி : நூலகர்
கல்வித் தகுதி :
எம்எஸ்சி
காலிப் பணியிடங்கள் : 1
ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
பணி அனுபவம் : 4 முதல் 15 வருடங்கள் முன் அனுபவம் தேவை
வயது வரம்பு : 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணியிடம் : டெல்லி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25 ஜூன் 2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.nhai.gov.in/writereaddata/Portal/JobPost/1197/1_DetailedADVERTISEMENTLib.pdf

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.  
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும். 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NHAI Recruitment 2019 for accounts officer, deputy general manager and much more posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more