NDMA Recruitment 2020: எம்.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் (NDMA) காலியாக உள்ள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் (NDMA) காலியாக உள்ள பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.டெக் உள்ளிட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 6ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

NDMA Recruitment 2020: எம்.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் (NDMA)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : பொறியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : எம்.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வயது வரம்பு :

  • 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அருசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.1,25,000 முதல் ரூ.1,75,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ndma.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.07.2020 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Project Accountant/ Administrative Officer, National Cyclone Rist Mitigation Project, National Disaster Management Authority, Government of India, NDMA Bhawan, A-1 Safdarjung Enclave, New Delhi, 110 029

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ndma.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NDMA Recruitment 2020: Apply For Engineer Posts ndma.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+