டிகிரி முடித்தவரா ? மத்திய அரசில் வேலை - ஊதியம் ரூ. 1.77 லட்சம்!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்த டிகிரி படித்தவராக இருந்தாலும் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 31ம் தேதிக்குள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பியுங்கள்.

டிகிரி முடித்தவரா ? மத்திய அரசில் வேலை - ஊதியம் ரூ. 1.77 லட்சம்!

நிர்வாகம் : தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் சபை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • பிரிவு அதிகாரி : 04
  • உதவி நிர்வாக பொறியாளர் : 01

கல்வித் தகுதி:-

  • பிரிவு அதிகாரி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி நிர்வாக பொறியாளர் : பி.இ.சிவில் இன்ஜினியரிங்

வயதுவரம்பு:-

  • பிரிவு அதிகாரி : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • உதவி நிர்வாக பொறியாளர் : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம்:-

  • பிரிவு அதிகாரி : குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி நிர்வாக பொறியாளர் : குறைந்தபட்சம் 01 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:-

  • பிரிவு அதிகாரி : ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை
  • உதவி நிர்வாக பொறியாளர் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை

விண்ணப்பிக்கும் முறை : www.ncsm.gov.in அல்லது www.ncsm.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.200
  • இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ncsm.gov.in/recruitment-of-assistant-executive-engineer-and-section-officer-adv-no-102018/ அல்லது www.ncsm.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCSM Recruitment 2018 Apply For 5 Job Vacancies 31 December
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+