தேர்வு இல்லை, மாதம் ரூ.85 ஆயிரம் ஊதியம்!! மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) காலியாக உள்ள ஆலோசகர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் (NCDC) காலியாக உள்ள ஆலோசகர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தேர்வு இல்லை, மாதம் ரூ.85 ஆயிரம் ஊதியம்!! மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

பணி : Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer உள்ளிட்ட 8 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS, MD, DNB முதுநிலைப் பட்டம் இவற்றில் ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.49,500 முதல் அதிகபட்சம் ரூ.85,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 18.08.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் அரசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 18.08.2021

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ncdc.in/index.jsp?page=career=en அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NCDC Cooperative Bank Recruitment 2021: walk-in for for Microbiologist, Accounts Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+