ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய கட்டுமானக் கழகத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (NBCC) காலியாக உள்ள உதவி மேலாளர், Sr. Project Executive உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (NBCC) காலியாக உள்ள உதவி மேலாளர், Sr. Project Executive உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தேசிய கட்டுமானக் கழகத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்தக் காலிப் பணியிடம் : 11

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Assistant Manager (Software Developer) - 04
  • Sr. Project Executive (Information Technology) - 02
  • Assistant Manager (Law) - 03

கல்வித் தகுதி :

Assistant Manager (Software Developer) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Engineering in Computer Science & Engineering/ Information Technology அல்லது Master in Computer Application (MCA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Sr. Project Executive (Information Technology) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Degree in Information Technology Engineering, Computer Science Engineering, Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Assistant Manager (Law) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelor degree in Law (LLB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nbccindia.in/rec/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற் பூர்த்தி செய்து 04.03.2022ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 04.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nbccindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NBCC Recruitment 2022: Apply For Assistant Manager, Sr. Project Executive Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+