ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் தேசிய கட்டுமானக் கழகத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (NBCC) காலியாக உள்ள மேலாளர், பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் (NBCC) காலியாக உள்ள மேலாளர், பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் தேசிய கட்டுமானக் கழகத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்!

நிர்வாகம் : தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம் (NBCC)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்தக் காலிப் பணியிடம் : 12

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Addl. General Manager - 01
  • Dy. General Manager - 02
  • Project Manager - 01
  • Dy. Project Manager - 01
  • Sr. Project Executive - 02
  • Assistant Manager - 01
  • Stenographer - 01
  • Office Assistant - 03

கல்வித் தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு ICAI, ICWAI, MBA அல்லது ஏதேனும் ஓர் தறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 முதல் 52 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • Addl. General Manager - ரூ.80,000 முதல் ரூ.2,20,000 மாதம்
  • Dy. General Manager - ரூ.70,000 முதல் ரூ. 2,00,000 மாதம்
  • Project Manager - ரூ.60,000 முதல் ரூ.1,80,000 மாதம்
  • Dy. Project Manager - ரூ.50,000 முதல் ரூ.1,60,000 மாதம்
  • Sr. Project Executive - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 மாதம்
  • Assistant Manager - ரூ.40,000 முதல் ரூ.1,40,000 மாதம்
  • Sr. Stenographer - ரூ.24,640 மாதம்
  • Office Assistant - ரூ.18,430 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nbccindia.com/rec/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 30.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் திறன் சோதனை மூலம் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nbccindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NBCC Recruitment 2021: Apply Online For various Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X