10-வது தேர்ச்சியா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

தேசிய ஜவுளிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா ? மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடம் : 14

பணி : பாதுகாப்பு மேற்பார்வையாளர்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, ஏதேனும் ஓர் துறையில் பட்டம்.

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு

(அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு)

ஊதியம் : ரூ.11,600 முதல் ரூ.26000

நண்பர் வீட்டில் ஆடையின்றி பெண் வந்து கதவை திறந்தால் என்ன செய்வீர்கள்?!

தேர்வு முறை : திரையிடல் சோதனை, மருத்துவ சிகிச்சை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 300

இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல்

விண்ணப்பம் பெற : www.ntcltd.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : National Textile Corporation Limited, Western Region Office, NTC House, 15 N M Marg, Ballard Estate- 400 001.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ள http://www.ntcltd.org/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது விண்ணப்பப் படிவத்துடன் விபரம் அறிய http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Advertisement%20for%20Security%20Supervisor.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    National Handloom Development Corporation Recruitment 2018: Apply Now!

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more