மத்திய NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் (NALCO) காலியாக உள்ள இணை மேலாளர், பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் (NALCO) காலியாக உள்ள இணை மேலாளர், பொது மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 86 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மத்திய NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இணை மேலாளர், பொது மேலாளர், ஏழு பொது மேலாளர், மேலாளர், உதவி பொது மேலாளர், இணை பொது மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 86

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் 07.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nalcoindia.com அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

மத்திய NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NALCO Recruitment 2021: Application invited for 86 various Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+