மத்திய அரசுத் துறையான தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) காலியாக உள்ள Project Assistant, Project Associate I & II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.42 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய விண்வெளித் துறை ஆய்வகம் (NAL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Project Assistant, Project Associate I & II
மொத்த காலிப் பணியிடம் : 30
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ, பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- Project Assistant - 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Project Associate I - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Project Associate II - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- Senior Project Associate - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Project Assistant - ரூ. 20,000 மாதம்
- Project Associate I - ரூ. 25,000 மாதம்
- Project Associate II - ரூ.28,000 மாதம்
- Senior Project Associate - ரூ.42,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nal.res.in எனும் இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியாக 18.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nal.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












