நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு . வங்கி வேலைக்காக காத்திருபோர் விண்ணபிக்கலாம்

அனைவராலும் நபார்டு என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியில் 2017-2018 வருடத்திற்க்கான 17 மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு

By Sobana

நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு . வங்கி வேலைக்காக காத்திருபோர் விண்ணபிக்கவும்
அனைவராலும் நபார்டு என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு வங்கியில் 2017-2018 வருடத்திற்க்கான 17 மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இந்த பதவிகளுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .

மொத்த காலியிடங்கள் 17, இந்தியா முழுவதும் பணியிடம் அமையலாம் . நபார்டு வங்கியில்
Manager 09 (RDBS) மேனேஜர் பதவிக்கு 9 பணியிடங்கள் காலியிடங்கள் உள்ளன .மேலும்
Manager 08 (RDBS) Agriculture என்னும் வேளாண்மைத்துறை மேளாலர் பணிக்கு எட்டு பணியிடங்கள் காலியிடம் உள்ளன .

வங்கி வேலை அறிவிப்புக்காக காத்திருக்கிறிர்களா நபார்டு  வங்கியில்  விண்ணப்பியுங்கள்

நபார்டு வங்கியில் தேர்வு எழுத தகுதியானது அங்கிகரிக்கப்பட்ட கல்லுரிகளில் 60 % இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டத்தில் 55% மதிபெண் பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு 1.06.2017 தேதியின் படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும் .

தேர்வானது ஆன்லைன் மூலம் நடைபெறும் , அதன்பின் நேரடி தேர்வு நடத்தப்படும் .
விண்ணப்ப கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினர்க்கு ரூபாய் 900 கட்டணம் ஆகும். மற்ற பிரிவினர் வேண்டுகோள் கட்டணமாக ரூபாய் 150 மட்டும் செலுத்தினால் போதுமானது ஆகும் . ஆன்லைன் கட்டணம் செலுத்த இறுதி தேதி 07.07.2017 ஆகும் . தேர்வு கட்டணமும் செலுத்தவும் 07.07.2017 கடைசி தேதியாகும் . ஆன்லைன் தேர்வானது ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் .
இணைய மூலம் முழு தகவல்களை அறிந்துகொள்ள முடியும் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.nabard.org மூலம் தகவல்களை பெறலாம் .

நாட்டு மக்களின் வேளாண்மை தேவைக்காகவும் அவர்களுக்கு உதவும் எண்ணம் கருதி நபார்டு வங்கி 1982 ஜுலை 12 முதல் இயங்க தொடங்கியது . நபார்டு வங்கியானது வேளாண் மக்களுக்கு தேவையான மாணியம் கடன் போன்றவை வழங்கும் . இவ்வங்கி நாடு முழுவதும் இயங்குகின்றன . இவ்வங்கியின் வேலை வாய்ப்புகள் தேர்வு மூலம் நிரப்பபடுகின்றன .

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article mentioned about nabard bank recruitment
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X