ரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி, எம்.டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.2 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிப்துப் பயனடையலாம்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : துணை பொது மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

M.Sc Computer Science, MCA (Master of Computer Application), M.Sc Electronics, M.Tech Information Technology

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 44 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.2,00,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mstcindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mstcindia.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MSTC Recruitment 2020: Apply Online Apply Online Deputy General Manager (DGM Systems) Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+