ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தில் (Ministry of Jal Shakti) காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட ஜல் சக்தி அமைச்சகத்தில் (Ministry of Jal Shakti) காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.16 லட்சம் ஊதியத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Secretary

கல்வித் தகுதி :

  • மத்திய, மாநில பொதுத்துறை, மாநில மின்துறை உள்ளிட்ட துறைகளில் அதிகாரியாக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர் சிவில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 12 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.1,31,000 முதல் அதிகபட்சம் ரூ.2,16,600 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://jalshakti-dowr.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Shri A.K. Kaushik, Under Secretary, Department of Water Resources, RD & GR, 6th Floor, Room No.625, Shram Shakti Bhawan, Rafi Marg, New Delhi - 110001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் Deputation அடைப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் jalshakti-dowr.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Jal Shakthi Recruitment 2021: Application invited for Secretary Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+