CRPF constable Recruitment 2023: சி.ஆர்.பி.எப்.,ல் 1.30 லட்சம் பணியிடங்கள்...!

சி.ஆர்.பி.எப்.,இல் 1.30 லட்சம் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆண், பெண் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. மறக்காதீங்க....! ஆன்லைன் முறை என்பதால் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் எளிது தான்.

நிர்வாகம் : மத்திய ரிசரவ் போலீஸ் படை(Central Reserve Police Force)

மேலாண்மை : மத்திய அரசு

சி.ஆர்.பி.எப்.,இல் அதிர்ச்சி அறிவிப்பு.!

பணி விவரம்

கான்ஸ்டபிள் (Constable General Duty)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1.30 லட்சம்

கல்வி தகுதி

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இடைநிலை (12 ஆம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி, மருத்துவ தகுதி இருக்க வேண்டும். அக்னிவீர் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வு எழுத அவசியமில்லை.

ஊதியம்

Constable General Duty பணிக்கு நிலை-5 படி மாதம் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- ஊதியம் வழங்கப்படும்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும் மறக்காதீங்க.... மறக்காதீங்க... கடைசி தேதி, தேர்வு விபரம், கூடுதல் தகுதிகள் உள்பட இன்னபிற விபரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

சி.ஆர்.பி.எப்.,இல் அதிர்ச்சி அறிவிப்பு.!

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

ஆன்லைன் எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் கம்ப்யூட்டர் தேர்வுகளுக்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ இணையதள த்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். SC/ST/பெண்கள்/ESM விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும்.

சி.ஆர்.பி.எப்.,இல் அதிர்ச்சி அறிவிப்பு.!

எப்படி விண்ணப்பிப்பது?

CRPF இன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://rect.crpf.gov.in/ - பக்கத்துக்கு செல்லவும்.

முகப்பு பக்கத்தில் உள்ள 'Applying to the Constable General Duty CRPF' என்பதை 'க்ளிக்' செய்யவும்.

தேவையான தகவல்களை பதிவிட்டு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளவும்.

விரிவான தகவல்களுக்கு க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://crpf.gov.in/

https://crpf.gov.in/index.htm

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
CRPF Constable Jobs Notification 2023: The Central Reserve Police Force (CRPF), which operates under the Union Ministry of Home Affairs, has released a recruitment notification for 1.30 lakh constable vacancies in various branches. For eligible Indian youths, Online applications are invited from women. Hi youths don't burket....good bye
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+