10-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசிற்கு உட்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தில் (Ministry of Defense) காலியாக உள்ள கிளார்க், ஓட்டுநர், சிடிஐ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தில் (Ministry of Defense) காலியாக உள்ள கிளார்க், ஓட்டுநர், சிடிஐ உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.81 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 21

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Lower Division Clerk (LDC) - 10
  • Civilian Motor Driver - 08
  • CTI (Civilian Technical) - 02
  • Steno Grade -II - 01

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.81,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://indianarmy.nic.in/home அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://indianarmy.nic.in/home எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.

10-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Defense Recruitment 2021: Apply for LDC, Driver, CTI and Steno Grade Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+