10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ASC Centre South நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ASC Centre South நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடக்ளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : ASC Centre South

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Civil Motor Driver, Cleaner, Cook மற்றும் Civilian Catering Instructor உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 100

கல்வி தகுதி :

10-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.19,900 வரையில் மாதம்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமம் உள்ளவர்கள் வரும் 12.07.2021 தேதிக்குள் கீழ்காணும் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்கள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Presiding officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South)-2, ATC Agram Post, Bangalore - 07

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடற் தகுதித் திறன், செய்முறைத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு உள்ளிட்டவற்றின் அடைப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும்https://www.indianarmy.nic.in/home அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Ministry of Defence Recruitment 2021: Application invited for various post at ASC Centre South
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X