10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் (MIB) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் (MIB) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயணடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலை!

நிர்வாகம் : மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Staff Car Driver

கல்வித் தகுதி :

  • 10-வது தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதோடு, ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.5200 முதல் அதிகபட்சமாக ரூ.20,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://mib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mib.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MIB Recruitment 2021: Application invited for Staff Car Driver Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+