ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட இந்திய எதிரி சொத்தின் பாதுகாவலர் அலுவலகத்தில் காலியாக உள்ள சட்ட அதிகாரி, மூத்த கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உட்பட்ட இந்திய எதிரி சொத்தின் பாதுகாவலர் அலுவலகத்தில் (CEPI) காலியாக உள்ள சட்ட அதிகாரி, மூத்த கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : இந்திய எதிரி சொத்தின் பாதுகாவலர் அலுவலகத்தில் (MHA CEPI)

மேலாண்மை : மத்திய உள்துறை அமைச்சகம்

பணி : Law Officer, Chief Supervisor மற்றும் Consultant

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி :

  • Law Officer - மத்திய அரசின் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Chief Supervisor மற்றும் Consultant - ADM அல்லது DS அல்லது US ஆகிய நிலைகளில் மத்திய அரசின் ஏதெனும் ஒரு துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.32,000 முதல் ரூ.60,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Office of the Custodian of Enemy Property for India (CEPI), Delhi Head Office, 'East' Wing, 1stFloor, Shivaji Stadium Annexe, Connaught Place, New Delhi - 10001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணிடயம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mha.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MHA CEPI Recruitment 2021: Application invited for Law Officer, Chief Supervisor & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+