நவ ரத்னா அந்தஸ்து பெற்ற, 'பெல்' நிறுவனத்தின் காலியாக உள்ள மேலாண்மை தொழில்முறை பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மறக்காதீங்க நாளை கடைசி நாள் ஆகும்.
நிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (BHARAT ELECTRONICS LIMITED)
மேலாண்மை : மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2023

பணி விவரம்
Ø Management Industrial Trainee
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், ஐ.சி.எம்.ஏ.ஐ., ஐ.சி.ஏ.ஐ., சி.எம்.ஏ., சி.ஏ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 01.05.2023 தேதியின் படி 25க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம் விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும்.
Management Industrial Trainee
ü 1st year : ரூ.18,000/-
ü 2nd year : ரூ.19,000/-
ü 3rd year: ரூ.20,000/-
தேர்வு முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நோட் இட் ப்ளீஸ்...!
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு கோரப்பட்ட சான்றிதழ்களுடன் பிழையின்றி பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
மறக்காதீங்க... உடனே அனுப்புங்க... 31.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறக்காதீங்க...! ஓன்லி 2 டேஸ்...!


Click it and Unblock the Notifications












