எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் சென்னை பல்கலையில் வேலை!

சென்னை பல்கலைக் கழகத்தில் (Madras University) காலியாக உள்ள Senior Research Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழகத்தில் (Madras University) காலியாக உள்ள Senior Research Fellow பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.35 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட பிரிவில் எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் சென்னை பல்கலையில் வேலை!

நிர்வாகம் : சென்னை பல்கலைக் கழகம் (Madras University)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Senior Research Fellow

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Biochemistry பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 19.01.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dr.A.J.Vanisree, Principal Investigator, Professor, Department Of Biochemistry, University of Madras, Guindy Campus, Chennai - 600 025

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.01.2022 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.unom.ac.in என்னும் இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment 2022: Apply for Senior Research Fellow Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+