சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா? சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சைக்காலஜிஸ்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சைக்காலஜிஸ்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு சைக்காலஜிஸ்ட் துறையில் எம்.பில், எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா? சைக்காலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : சென்னை பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : சைக்காலஜிஸ்ட்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்.பில், எம்.எஸ்சி சைக்காலஜிஸ்ட்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.20,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Dr. A.K. Munirajan,
Professor and Head,
Department of Genetics,
Dr. ALM PGIBMS
University of Madras
Taramani, Chennai - 600 113
e-mail: [email protected]

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.unom.ac.in என்னும் இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment 2020: Apply Offline for Psychologist Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+