Madras university Assistant Professor Recruitment 2023: சென்னை பல்கலையில் பேராசிரியர் பணி ..!

நூற்றாண்டை கடந்த சென்னை பல்கலைக்கழகத்தில், 20 முழு நேர தற்காலிக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம்: சென்னை பல்கலைக்கழகம்(Madras University)

மேலாண்மை: மாநில அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

நுாற்றாண்டு பல்கலையில் உதவி பேராசிரியர் பணி வாய்ப்பு...!

பணி விபரம்

உதவி பேராசிரியர் (முழு நேரம், தற்காலிகமானது)

இணை பேராசிரியர்

விண்ணப்பிக்க கடைசி தேதி - ஆகஸ்ட் 07,2023

முழு நேர உதவி, இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கட்டணம் ஏதும் கிடையாது.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தெரிவு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அஞ்சல் முறையில் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

The Registrar,

University of Madras,

Chepauk,

Chennai 600 005.

கல்வி தகுதி

உதவி, இணை பேராசிரியர் பணிக்கான கல்வி தகுதி குறித்த முழு விபரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களை அறிய, கீழே சொடுக்கவும்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இணையதளம்

https://www.unom.ac.in/

https://www.unom.ac.in/index.php?route=administration/announcement

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
University of Chennai Institute of Distance Education invites applications for Full Time Temporary Assistant Professor posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+