MFL Recruitment 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை!

சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் (Madras Fertilizers Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் ஃபெர்டிலைசர் (Madras Fertilizers Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகி, தொழில்நுட்ப உதவியாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 141 பணியிடங்கள் இதன் மலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

MFL Recruitment 2019: பட்டதாரி இளைஞர்களுக்கு சென்னையிலேயே மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : மெட்ராஸ் ஃபெர்டிலைசர் நிறுவனம் ( (Madras Fertilizers Limited)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 141

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :

  • நிர்வாகி - 62
  • தொழில்நுட்ப உதவியாளர் - 48
  • மேனேஜ்மென்ட் டிரெய்னி - 31

கல்வித் தகுதி:

நிர்வாகி - பி.காம், ஏதேனும் ஓர் துறையில் பட்டம், பட்டய கணக்காளர் (சி.ஏ)

தொழில்நுட்ப உதவியாளர் - பி.எஸ்சி வேதியியல், டிப்ளோமா

மேனேஜ்மென்ட் டிரெய்னி - எம்.எஸ்சி வேதியியல், எம்.எஸ்சி கணினி அறிவியல், பி.இ. கணினி அறிவியல் பொறியியல், பி.டெக் தகவல் தொழில்நுட்பம், பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங், பி.எஸ்சி வேளாண்மை, எம்பிஏ, பி.டெக் பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி, பி.இ. பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங், எம்.காம், பட்டய கணக்காளர் (சி.ஏ)

வயது வரம்பு : 25 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம்:

பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.madrasfert.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.madrasfert.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras Fertilizers Limited Recruitment 2019: Apply Online For Administrative And Technical Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+