NIC Scientist Recruitment 2023: சயின்டிஸ்ட்க்கு ஓர் வாய்ப்பு...!

தேசிய தகவல் மைய (National Informatics Centre) அலுவலகத்தில், அறிவியல், தொழில்நுட்பத்தில் காலியாக உள்ள 598 பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு, இன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மறக்காதீங்க.... பயப்படாதீங்க... ஆன்லைன் என்பதால் ஒரு மணி நேரத்துக்குள் பிழையின்றி நாம அப்ளை செய்யலாம் யூத்ஸ்...!

நிர்வாகம் : தேசிய தகவல் மையம் (National Informatics Centre)

மேலாண்மை : மத்திய அரசு

காலிப்பணியிடம் எண்ணிக்கை: 598

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1.77 லட்சம் ஊதியம்?

பணி விவரம்

Scientist-'B'

Scientific Officer/Engineer - SB

Scientific/Technical Assistant - 'A'

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.04.2023(இன்று கடைசி)

கல்வி தகுதி

Scientist-'B' பணிக்கு, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது தொழில்நுட்ப துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எல்க்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Scientific Officer/Engineer - SB மற்றும் Scientific/Technical Assistant - 'A' பணிக்கு விண்ணப்பிக்க தொழில்நுட்ப துறையில் M.Sc. /MS/MCA/B.E./B.Tech ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பணி அனுபவம் ஏதும் தேவையில்லை.

வயது வரம்பு

பழங்குடியின / பட்டியலின பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35ம், பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுப் பணி துறையை சேர்ந்தவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்

Scientist-'B' Group 'A' (Gazetted)

Level-10 ரூ. 56,100- ரூ.1,77,500)

Scientific Officer/Engineer - SB Group-B (Gazetted)

Level-7 (ரூ. 44,900- ரூ.1,42,400)

Scientific/Technical Assistant - 'A' Group-B (Non-Gazetted)

Level-6 (ரூ. 35,400- ரூ.1,12,400)

விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்

அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://www.calicut.nielit.in/nic23/ - என்பதன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணமாக, ரூ.800 ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.

பட்டியலின/ பழங்குடியின/ பொதுப்பணி துறை மற்றும் மகளிர் ஆகிய விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இன்று விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

வயது வரம்பு, சலுகைகள், இன்னபிற கூடுதல் விவரங்களுக்கு https://www.calicut.nielit.in/nic23/documentformats/DetailedAdvertisement.pdf என்ற அறிவிப்பை பார்வையிடவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
IC Scientist Posts Recruitment 2023: Eligible persons can apply for the vacant scientific and technical posts in the office of National Informatics Center known as 'NIC' under Ministry of Electronics and Information Technology. Don't forget...! Today is the last day
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+