Mega Job Fair in Karur 2023:ஆர் யூ ரெடி? கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...!

Karur Mega Private Job Fair 2023

கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் (கரூர்) இணைந்து நடத்தும், இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

5 ஆயிரம் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்...!

5 ஆயிரம் இடங்களுக்கு ஆட்சேர்ப்பு 2023

எங்கே....!

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

5 ஆயிரம்?

முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன.

8 முதல் பி.இ., வரை

இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், வணிகம் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.

சென்னை, கோவை, நாமக்கல் மற்றும் தேனியை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.

டோண்ட் பீல்...!

இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

நேர்காணல் ஜனவரி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/212301070006

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/212301070006

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Karur District Administration, District Employment and Vocational Guidance Center (Karur) will jointly organize this massive employment camp, where more than 150 leading private companies will participate.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+