விருதுநகர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

விருதுநகர் மாவட்ட ரேசன் கடைகளில் வேலை வாய்ப்பு

By Sobana

விழுப்பரம் ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் அறிவிப்பு படி ரேசன் கடையில் விற்பனையாளர் மற்றும் உதவி விற்ப்பனையாளர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ரேசன் கடைகளில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க

விழுப்புரம் ரேசன் கடையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 43 ஆகும் . உதவி விற்பணையாளர் பணிக்கு மாதச்சம்பளமாக முதல் வருடத்தி ரூபாய் 5000 வழங்கப்படும். அதன் பிறகு இரண்டாம் ஆண்டு முதல் 4,300 முதல் 12,000 வரை பெறலாம்.

விழுப்பரம் ரேசன் கடையில் வேலை வாய்ப்பு பெற பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பொதுபிரிவினருக்கு 30 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை.

ரேசன் கடையில் உதவி விற்பனையாளருக்கு எண்ணிக்கை 5 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பணியாளர் பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 4250 தொகை முதல் வருடத்தில் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முதல் 3900 முதல் 1100 அலவன்ஸ் தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி செய்திருக்க வேண்டும். தமிழில் முழுவதுமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு மையத்தில் கீழ் உறுப்பினர்கள் தேர்வு அதன் நடித்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :

விருதுநகர் ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் அறிவிப்பு படி ரேசன் கடையில் விற்பனையாளர் மற்றும் உதவி விற்ப்பனையாளர் பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

ரேசன் கடையில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 45 ஆகும் . உதவி விற்பணையாளர் பணிக்கு மாதச்சம்பளமாக முதல் வருடத்தி ரூபாய் 5000 வழங்கப்படும். அதன் பிறகு இரண்டாம் ஆண்டு முதல் 4,300 முதல் 12,000 வரை பெறலாம்.

ரேசன் கடையில் வேலை வாய்ப்பு பெற பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பொதுபிரிவினருக்கு 30 வயதுக்குள் இருப்பவர் விண்ணப்பிக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை.

ரேசன் கடையில் உதவி விற்பனையாளருக்கு எண்ணிக்கை 5 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி பணியாளர் பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 4250 தொகை முதல் வருடத்தில் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முதல் 3900 முதல் 1100 அலவன்ஸ் தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி செய்திருக்க வேண்டும். தமிழில் முழுவதுமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு மையத்தில் கீழ் உறுப்பினர்கள் தேர்வு அதன் நடித்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :

1 கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் , விருதுநகர்
2 விருதுநகர் மாவடட் கூட்டுறவு வங்கி, மதுரை ரோடு, விருது நகர், ஸ்டேட் வங்கி எதிரில்
3 இராஜாபாளையம் நுகர்வோர் பண்டக சாலை,346, பாரதிநகர், பிஏசிஆர் சாலை,இராஜா பாளையம்
4 விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை , அருப்பு கோட்டை ரோடு, விருதுநகர் ,
5 புளியம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை , பட்டாபிராமன் கோயில் தெரு, அருப்பு கோட்டை,
6 சிவகாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், 677, ஞானகிரி ரோடு, காரனேசன் காலனி, சிவகாசி,

7 காரியப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.

ரேசன் கடையில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணத்தை மதுரையில் செலுத்துமாறு மதுரை ரெக்ரூட்மெண்ட் போர்டு என்ற பெயரில் செல்லுமாறு டிடி எடுத்து அனுப்ப வேண்டும. விண்ணப்பதை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி

டிஸ்டிரிக்ட் ரெக்ரூட்மெண்ட் பீரோ விருதுநகர்
ஆபிஸ் ஆப் தி ஜாயிண்ட் ஆப் கோஆப்ரேட்டிவ் சொசைட்டிஸ்,
டிஸ்டிரிக்ட் கலெக்ட்ரேட் ஆஃபிஸ் கேம்பஸ்
விருதுநகர் மாவட்டம் 626 002, தமிழ் நாடு,

சார்ந்த பதிவுகள் :

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about job recruitment of virudhunagar district ration shop
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+