சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு

Posted By:

தெற்கு ரயில்வேயில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 20 ஆகும்.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணியிடம் பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களிள் மாதச் சம்பளமாக ரூபாய் 19,900 முதல் 29.200 தொகை பெறலாம்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு இரயில்வேயில் பனியிடம் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள வயதானது 18 முதல் 25 ஆகும்.2018 ஜனவரி முதல் இருக்க வேண்டும்.

ஆர்ஆர்சி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாய்ப்பு பெற அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்

அதெலெட்டிக்ஸ் வுமன்/ மென்
பேட்மிண்டன் மேன்
பாஸ்கட்பால் மேன்/ வுமன்
பாடி பில்டிங் மேன்
பாக்ஸிங் மேன்
கிரிகெட் மேன்
சைகிளிங் மேன்
ஹாக்கி மேன்
பவர் லிஃப்டிங் மேன்
வெயிட் லிஃப்டிங் மேன்
ஸ்விம்மிங் மேன்
வாலிபால் மேன் / வுமன்
வாட்டர் போலோ / மேன்

ஸ்போர்டிஸில் செய்திருக்க வேண்டிய அல்லது பங்கேற்க வேண்டிய சாதனைகள் விளையாட்டுகள்
வோல்ட் கப்
ஏசியன் கேம்ஸ்
காமன்வெல்த் கேம்ஸ்
காமன்வெல்த் சாம்பியன்ஷிப்
ஏசியா கப்/ ஏசியா சாம்பியன்ஷிப்
எஸ்ஏஎஃப் கேம்ஸ்
யுஎஸ்ஐசி சாம்பியன்சிப்

தெற்கு பகுதியை தலைமையிடமாக கொண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அத்துடன் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விளையாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்தி வாழ்விலும் அத்துடன் விளையாட்டிலும் சாதிக்க வேண்டும்.

இந்தியன் இரயில்வேயில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்க இறுதிதேதி டிசம்பர் 26 இதுதி தேதி ஆகும். இந்தியன் இரயில்வேயின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறுவதற்கு தெரிந்த வர்கள் விவரம் அறியாத நன்பர்களுக்கு தெரியப்படுத்தவும். கனவுகளை சுமக்கும் வீரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். 

சார்ந்த பதிவுகள் :

தெற்கு இரயில்வேயில் டெக்னிக்கல் நிர்வாக பணியிடங்களுக்கு ஒய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் 

டிஎன்பிஎஸ்சி இந்து அறநிலைத்துறை எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tell about job notification of southern railway's sports quota

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia